கடையநல்லூரில் அதிமுக சார்பில் டாக்டர்கிருஷ்ணசாமிக்கு உற்சாக வரவேற்பு
1 min read
Dr. on behalf of AIADMK in Kadayanallur An enthusiastic welcome to Krishnaswamy
26.3.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கடைய நல்லூரில் அதிமுக தென் காசி வடக்கு மாவட்டச் செயலாளர் செ.கிருஷ்ண முரளி எம்எல்ஏ தலைமையில் உறசாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில்
போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று கடையநல்லூருக்கு வருகை தந்தார். அப்போது
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செக்.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட அமைத்தலைவர் வி.பி. மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் கடையநல்லூர் நகர செயலாளர் முருகன்,அதிமுக ஒன்றிய செயலாளர்களா வசந்தம் முத்துப்பாண்டியன் ஆய்க்குடி கே.செல்லப்பன் ஜெயக்குமார் செல்லப்பா முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா செங்கோட்டை நகர செயலாளர் கணேசன் பேரூர் செயலாளர்கள் அச்சன்புதூர் டாக்டர் சுசீகரன் ஆய்க்குடி முத்துக்குட்டி செங்கோட்டை நகர் மன்ற துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் அதிமுக சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஞானராஜ், கோபிநாத், புகழேந்தி கருப்பையா தாஸ், ஜாகிர் உசேன், ஜெயக் குமார். ராசையா, நகர நிர்வாகிகள் செங்கலமுடையார்,
கண்ணன். சண்முகசுந்தரம். மெடிக்கல் சரவணன், அப்துல்சமது, ஷைபுல்லா, மதியழகன், கிருஷ்ணசாமி, செல்லத்துரை, ஐயப்பன், பரமசி வன். பரசுராமன், சக்தி வேல், சுப்பிரமணியன. வார்டு செயலாளர்கள் மோகன் பாபு, சுப்பிரம ணியன், இசக்கி, குமார். மருதையா, அந்தோனி, மாரிமுத்தையா, பெரிய சாமி, காளிராஜன், அப் துல் ஜப்பார், உதுமான மைதீன், ஐயப்பன், ஜாகிர் உசேன், பாலசுப்பிரம ணியன். செல்வராஜ், யாக்கூப் சேகனா அயூப் கான், கடலை, வெங்கட் பாலகிருஷ்ணன், எஸ்டி பிஐகட்சி மாவட்ட செய் லாளர் யாசர்கான் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ண பாண்டியன திருமலைச் சாமி கணேசன், மகேந்திரன், ராஜதுரை, ராஜா, பாலு, வேல்பாண்டியன். தேமுதிக நிர்வாகிகள் சரவணன், ரபிக, தங்க மாரி கருப்பசாமி. குமார், லிங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் என ஏராள மானோர் பங்கேற்றனர்.