June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

முதல்-அமைச்சரின் முதல் தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்

1 min read

Umanath IAS appointed as First Private Secretary to Chief Minister

20.8.2024
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் தனி செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சரின் முதல் தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2-வது தனி செயலாளராக எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *