June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நாளை 20 மாவட்டங்களி்ல் கனமழை பெய்ய வாய்ப்பு

1 min read

Heavy rain likely in 20 districts tomorrow

24.10.2024
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பூர், நாகை, மயிலாடுதுறை, திரூவாரூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் நாளை(அக்.,25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *