June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழக கூட்டம்

1 min read

Kadayam Thiruvalluvar Kazhagam meeting

13.7.2025
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் நேற்று(சனிக்கிழமை ) கடையம் வடக்கு தேர் தெருவி்ல் உள்ள கே.எஸ்.எஸ்.சிற்றரங்கில் நடந்தது. திருவள்ளுவர் கழகத் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் திருவள்ளுவரின் வாழ்வியல் விழுமியங்கள் என்ற தலைப்பில் தேசிய அறிவியல் எழுத்தாளர் அ.சுப்பையா பாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக க.மதுபாலன் கடவுள் வாழ்த்துப்பாடினார். செ.சோமசுந்தரம் வரவேற்றார். அ.தூயஅலெக்ஸ் குறள்சிந்தனை சொன்னார். அறிவுடை நம்பி நன்றி கூறினார்.
திருவள்ளவர் கழக செயலாளர் கல்யாணிசிவகாமி நாதன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியதோடு, பல்வேறு குறிப்புகளையும் எடுத்துக்கூறினார்,

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *