‘மனித உரிமைகளின் கல்வி’ -நூல் வெளியீட்டு விழா
1 min read
‘Human Rights Education’ – Book Launch Ceremony
13.11.2025
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினர் வக்கீல் ஆனந்தராஜா மற்றும் பேராசிரியர் குமார் ஆகியோர் எழுதிய ‘மனித உரிமைகளின் கல்வி’ எனும் புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது.
விழாவுக்கு தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் பைசல் தலைமை தாங்கினார். மலேசிய முன்னாள் மந்திரியும், இந்திய தேசிய கட்சியின் துணை தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் புத்தகத்தை வெளியிட்டார். மலேசிய தமிழர் ஆறுமுகம் புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நூல் வெளியீட்டு விழா