June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி கோவில் பசுக்களுக்கு பாஜக சார்பில் தீவினம்

1 min read

BJP provides food to cows at Tenkasi temple

14.11.2025
தென்காசி அருள்மிகு உலக அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர்கோயில் பசுக்களுக்கு உணவு இல்லாத நிலை திருக்கோவிலில் திருவாசகம் படிக்க அனுமதி இல்லை தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் திருக்கோவில் செயல் அலுவலர் பொன்னி மீது நடவடிக்கை கேட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு நகரத் தலைவர் முத்துராஜ் தலைமையில் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம்,
தலைமையில் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் யாசகமாக ரூபாய் 2590 பெற்று கோவில் பசுக்களுக்கு கோதுமை தவுடு 60 கிலோ கடலை புண்ணாக்கு 50 கிலோ மற்றும் பக்தர்கள் தாமாக முன்வந்து தானமாக வழங்கிய‌10 கட்டு வைக்கோல் அகத்திக் கீரை கட்டு 5 புல்லுக்கட்டு 5ஆகியவைகளை கோயில் பசுபராமரிப்பாளரிடம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன் தென்காசி நகர தலைவர் சங்கர சுப்பிரமணியன் தென்காசி நகர பார்வையாளர் செந்தூர்பாண்டியன்

மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார்
மாவட்டச் செயலாளர் மந்திர மூர்த்தி

மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தி முருகன்
உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் கருப்பசாமி
மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரன்
அறிவுசார் பிரிவு மாவட்ட தலைவர்
யோகா சேகர்

இந்து முன்னணி மாவட்டத் துணைத் தலைவர் இசக்கிமுத்து தென்காசி நகரத் தலைவர் நாராயணன்
தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் ராஜகுல சேகர பாண்டியன்
நகர பொதுச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியன் லட்சுமண பெருமாள்
நகர பொருளாளர் விசுவநாதன், துணைத் தலைவர்கள்
துணைத் தலைவர் மாரியப்பன் கருப்பசாமி
விவசாய அணி நகர தலைவர் முத்துகிருஷ்ணன், ஓ பி சி அணி நகர தலைவர் முருகன், பட்டியல் அணி நகர தலைவர் ஆனந்த் பாபு, சமூக ஊடகப்பிரிவு யுவராஜ் குமார், அரசு தொடர்பு பிரிவு மணி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நகர தலைவர் சேதுராமலிங்கம், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு அங்கு ராஜ், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு நகரத் தலைவர் ராஜாராம், வர்த்தக பிரிவு நகர தலைவர் முருகன், சத்தியம் முருகன், கிளைத் தலைவர்கள் எம்டன் கணபதி,கணேசன் பாலசுப்பிரமணியன், செல்வம் என்ற சுப்பிரமணியன்
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *