June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கேட்டும் தரவில்லை- மா.சுப்பிரமணியன் பேட்டி

1 min read

Medical colleges not provided in 6 districts despite requests – Minister M. Subramanian

2/2/2026
மத்திய பட்ஜெட் குறித்த கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர்,

ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.

இந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்த்தோம்.

அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *