June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் பாரதி சிலைக்கு மத்திய மந்திரி மாலை

1 min read

Union Minister garlands the statue of Kadayam Bharathi

4.3.2026
அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய சட்டத்துறை அமைச்சர் இன்று கடையம் பாரதி செல்லம்மாள் கற்றல் மையத்தில் பாரதி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
நூலகர் மீனாட்சி சுந்தரம், திருவள்ளுவர் கழகம் செயலாளர் கல்யாண சிவகாமி நாதன், சோகோ ஸ்ரீதர் வேம்பு, ஆனந்தன், ஐயா சாமி, ராமானுஜம், திருவள்ளுவர் கழக தலைவர் சேதுராமலிங்கம் மற்றும் அண்பர்கள் கலந்து கொண்டார்கள். சேவாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தான் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *