June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ஜ.க.வில் இருந்து வெளியேற முடிவா?- சரத்குமார் விளக்கம்

1 min read

Decision to leave BJP? – Sarathkumar’s explanation

21.3.2026
பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவலுக்கு சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

நாளை ஆதரவாளர்களுடன் நடைபெற உள்ள ஆலோசனை வழக்கமான ஒன்று.

பாஜவில் தமக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை என கூறப்படுவது முற்றிலும் தவறானது.

பாஜகவில் இருந்து வௌியேற போவதாக வதந்தி பரப்பப்படுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *