August 14, 2026

Seithi Saral

Tamil News Channel

ரெயில் மீது கல் வீசினால் 10 ஆண்டு சிறை- ரெயில்வே எச்சரிக்கை

1 min read

Throwing stones at trains can lead to 10 years in prison – Railways warns

22.3.2026
ரெயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெயில் மீது கல் வீசுவது கடும் குற்றம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

பயணிகள் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னைரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *