அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- 30 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு
1 min read
AIADMK releases 2nd phase candidate list – 30 sitting MLAs have a chance
27.3.2026
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலில் 30 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் – மரகதம் குமரவேல்
அரக்கோணம் – சு.ரவி
வாணியம்பாடி – செந்தில்குமார்
ஊத்தாங்கரை – தமிழ்செல்வம்
கிருஷ்ணகிரி – அசோக்குமார்
அரூர் – சம்பத் குமார்
திண்டிவனம் – அர்ஜுனன்
கங்கவல்லி – நல்லதம்பி
ஆத்தூர் – ஜெயசங்கரன்
ஓமலூர் – மணி
பரமத்தி வேலூர் – சேகர்
பெருந்துறை – ஜெயக்குமார்
பவானிசாகர் – பண்ணாரி
கூடலூர் – பொன் ஜெயசீலன்
திருப்பூர் வடக்கு- எம்.எஸ்.எம். ஆனந்தன்
சூலூர் – கந்தசாமி
கவுண்டம்பாளையம் – அருண்குமார்
கோவை தெற்கு – அம்மன் அர்ச்சுணன்
சிங்காநல்லூர் – ஜெயராம்
கிணத்துக்கடவு – தாமோதரன்
பொள்ளாச்சி – பொள்ளாச்சி ஜெயராமன்
உடுமலை – உடுமலை ராதாகிருஷ்ணன்
நிலக்கோட்டை – தேன்மொழி
புவனகிரி – அருண்மொழித்தேவன்
சிதம்பரம் – பாண்டியன்
சிவகங்கை – செந்தில்நாதன்
மேலூர் – பெரியபுள்ளான் செல்வம்
கடையநல்லூர் – கிருஷ்ணமுரளி
அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா
கன்னியாகுமரி – தளவாய் சுந்தரம்.