June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அதிமுக வேட்பாளர் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு

1 min read

Tenkasi AIADMK candidate meets prominent personalities

2.4.2026
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தென்காசி தொகுதி வெற்றி வேட்பாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.

தென்காசி நகராட்சி பகுதி, தென்காசி ஒன்றிய பகுதிகள், கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகள், உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் எஸ் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட கழக அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே.சண்முக சுந்தரம், தென்காசி நகர கழக செயலாளர் வே.சுடலை, ஆகியோர் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்புராஜ், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் கோதை மாரியப்பன்,
அமமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் இப்ராஹிம் ஷா, பாமக தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் தவம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிமாவட்ட செயலாளர் நெடுவை செல்வக் குமார்

அதிமுக மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சிவகுமார், நெல்லை முகிலன், டாக்டர் கிருஷ்ணசாமி, சுப்பாராஜ், அகமது ஷா, தர்மா, ஒன்றிய கழக செயலாளர்கள் அமல்ராஜ், குணம், என் எச் எம் பாண்டியன், சுரண்டை நகர செயலாளர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் வெள்ளபாண்டி, ரெங்கராஜ், முருகன்ராஜ், முத்துக்குமாரசுவாமி, சாமி ஆசாரி, மாரிமுத்து, ஸ்டீல் மாரியப்பன், உமா மகேஸ்வரன், வைரமுத்து, சுமதி, மாரியப்பன், மனோகர், பாலசுப்பிரமணியன், குணசேகரன், இந்திரன், தனசேகர், சுப்பிரமணியன், கேப்டன் முருகன், பாலாஜி, புலியூர் கணேசன்ஃ தன் சிங்ஃ லெட்சுமணன், சுகன், பால்ராஜ், சுரேஷ், பாஜக நகர தலைவர் சங்கர சுப்பிரமணியன், பாஜக நகர பார்வையாளர் செந்தூர்பாண்டியன், ஒன்றிய தலைவர்கள் தெட்சினாமூர்த்தி, சரவணவேல் முருகையா, இசக்கிமுத்து, சுரண்டை நகர தலைவர் கணேசன், முன்னாள் தொழில்பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், நகர நிர்வாகிகள் விஸ்வநாதன் சுதர்சன், செயற்குழு உறுப்பினர்கள் திருமுருகன் அசோக்பாண்டியன், வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் கிளை தலைவர் நாகராஜன் கல்வியாளர் பிரிவு ராஜாராம் ராதாகிருஷ்ணன் ஐயர்
அமமுக நகர கழகசெயலாளர் வில்சன், மாவட்ட பொருளாளர் இசக்கி பாண்டியன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மாரியப்பன். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சாகுல் ஹமீது. மாவட்ட தொழிற்சங்க அம்மா பேரவை செயலாளர் பாலகணேசன். கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி. கிருஷ்ணன் கீழப்புலியூர். நகர பொருளாளர் சேதுபதி கண்ணன், பாமக மாவட்ட தலைவர் குலாம் கருப்பசாமி ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம், இலஞ்சி சுரேஷ், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெய்சர், தமமுக மாவட்ட இணை செயலாளர் மகேஷ் மாவட்ட இளைஞரணி தமிழ் ராஜேஷ் பழனி ஒன்றிய தலைவர்கள் சுரேஷ் சாமிதுரை, அழகர்சாமி தமிழ் மாநில பகஜன் சாமஜ் மாவட்ட அமைப்பாளர் கற்பகராஜ், துணை அமைப்பாளர் கண்ணன் நகர செயலாளர் மாயழகு, வார்டு செயலாளர் மகேஸ்வரன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *