June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் செ.கிருஷ்ணமுரளி மனுத்தாக்கல்

1 min read

Kadayanallur AIADMK candidate S. Krishnamurali files nomination

4.4.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் தொகுதி வேட்பாளர் செ. கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்,

இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுபாபாளர் அமைப்பு செயலாளர் பி ஜி ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, தமாகா மாவட்ட தலைவர் எஸ்.ஆர். அய்யாதுரைபாண்டியன் அமமுக மாவட்ட செயலாளர் கற்பகம் குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *