பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியவருக்கு ஆயுள் தண்டனை உறுதி
1 min read
Life sentence upheld for man who blackmailed women by filming them in compromising positions.
14.7.2026
நாகர்கோவிலில் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி என்பவருக்கு மதுரை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.
பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் காசிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை மதுரை ஐகோர்ட் கிளை.உறுதி உறுதிசெய்துள்ளது.
நாகர்கோவில் காசி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இளம்பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை அறிவுரை வழங்கியுள்ளது.