July 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் வீ. த. லீடர்ஸ் சார்பில் காமராஜர் பிறந்த தினவிழா

1 min read

Kamarajar’s birthday celebration in Pavoorchatram, organized by V.T. Leaders

15.7.2026
தென்காசி மாவட்ட வீத லீடர்ஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது.

அதன்படி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வீ.த.லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகிகள்
ஆறுமுகம் என்ற முருகேசன் டாக்டர் அன்புராஜ், தென்காசி யோகா டவர் சேகர், ராஜ குலசேகர பாண்டியன், விஜய், சேகர், மாடசாமி என்ற சாமி,
எல். எம். குமரேசன், பேட்டை முருகன், வெங்கடேஷ், சதாசிவம், முத்து, கோபால கிருஷ்ணன், தென்காசி நகராட்சி கவுன்சிலர் சுனிதா, தென்காசி வசந்தகுமார், வெல்டிங் செல்வன், அரவல குமார், கண்ணன், பூரணச் செல்வம், ஸ்டாலின், முருகன், கனிராஜ், மானுவேல், நாராயண ராஜா, பாம்பே டெய்லர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *