கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா
1 min read
80th Independence Day celebration at the Kadayam Panchayat Union Office.
16.8.2026
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லம்மாள் தேசியக் கொடியேற்றினார்.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலிஸ் தாயம்மாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
சங்கர், ஜனதா, ரம்யா ராம்குமார், தமிழரசி, ஆவுடை கோமதி, புஷ்பராணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.