அமைச்சர் பேசுகையிலே மின்வெட்டா?: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
1 min read
Power cut while the Minister was speaking?: M.K. Stalin criticizes.
26.9.2026
தவெக அமைச்சர்கள் பேசுகையில் மின்வெட்டு ஏற்பட்டதை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ரிவியூ செய்யவில்லை. ரீல்ஸ்தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.