October 8, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர்: 10-ந் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

1 min read

Special camp in Virudhunagar district on the 10th to include names in the voters’ list.

7.10.2026

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
01.01.2027 தகுதிநாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடையும், இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏதுவாக, விருதுநகர் மாவட்டம் முழுவதும் 10.10.2026 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, 10.10.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO), புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *