November 1, 2026

Seithi Saral

Tamil News Channel

வங்கக்கடலில் உருவாகிறது புயல்; 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு

1 min read

Cyclone forming in the Bay of Bengal; Distant Cautionary Signal No. 1 hoisted at 9 ports

31.10.2026
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்; நவ.,2ம் தேதி புயல் ஆந்திரக் கடற்கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, கடலூர், ராமேஸ்வரம், பாம்பன், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *