November 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி ஆட்சியருடன் காங். மாவட்டத் தலைவர் சந்திப்பு

1 min read

Congress District President meets Tenkasi Collector

10/11/2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா அவர்களை, தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி மரியாதை நிமித்தமாக வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது தென்காசி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சிவகுமார், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் செங்ஙகண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *