October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

கவிதை

1 min read

Niagara Falls/ Mulla Kumar 17-9-2020 தெள்ளுத்தமிழ் அழகில்மயங்கிய வெள்ளைக்காரா்களின்உள்ளம் போல் பொங்கிய அருவிவெள்ளி நிலா பொழிந்தஒளி வெள்ளம் போல் வழிந்த பாலாறு கதிா் கிள்ளியதால் நாணம்...

1 min read

Thirukkural / Mullai kumar ஒன்றே முக்கால் அடியில்உலகை அளந்தவா் உலகம் ஏற்கும் வண்ணம் உயா்ந்த கருத்தைசொன்னவா் அவா் காணும் சமுதாயத்தில் சாதி சண்டை இல்லை சமய...

1 min read

The beauty of Courtallam (Mullai Kumar) குற்றாலம் குமாி பெண் ம லையில் நழுவ விட்டவெண் பட்டு சேலைவெள்ளி பூக்களை கோர்த்து தொங்க விட்ட வெள்ளை...

1 min read

Poem for V.O.C by Madurai P.Murugesan 5-9-2020 தித்திக்கும் செந்தமிழை ஆய்ந்தவராம்திகட்டாத தீந்தமிழை வளர்த்தவராம்தித்திக்கும் செம்மொழியாம் செந்தமிழில்திகட்டாத இலக்கியங்கள் படைத்தவராம்தித்திக்கும் செந்தமிழில் கவிதைகளாய்தன் வாழ்க்கை வரலாற்றை...

1 min read

Puthu Kavithai கொடுங்கோலன் கொரோனா மனிதனைக் கொல்லவந்த கொடூரனே! கண்ணுக்குத் தெரியாத காலனே! சீனாவில் சீழ்தெறித்து உலகமெங்கும் சிதறியவனே! கண்ணுக்குத் தெரிந்தால் எங்கள் தெரு சிறு கண்ணனும்...