May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

டிரெஸ்ஸ கொறச்சாச்சு, அப்புறம் ஏன் படவாய்ப்பு வரல – புலம்பும் முன்னணி நடிகை

1 min read
Why Cinema Opportunity – Mourning Leading Actress

4.3.2020

தமிழில் கம் பேக் ஆன நடிகரின் படத்தில் வில்லனுக்கு வப்பாட்டி வேடத்தில் நடித்தவர் தான் அந்த பிரபல நடிகை. பார்ப்பதற்கு மொக்கையாக இருந்தாலும் சினிமாவே ஆட்டம் காணும் அளவுக்கு கவர்ச்சியை காட்டி எப்படியோ முன்னணி நாயகி ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டார்.

நம்ம ஊரில் மட்டுமல்லாமல் அக்கட பிரதேசத்திலும் அம்மணிக்கு நல்ல மார்க்கெட் இருந்தது. ஆனால் சமீபகாலமாக அம்மணியின் மார்க்கெட் தொங்கி விட்டது. இருந்தாலும் முட்டிமோதி தற்போது முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்து வருகிறார்.

அதிலும் முக்கியமான வேடம் எதுவும் இல்லையாம். கூட்டத்தில் ஒரு வேடம். இருந்தாலும் இயக்குனர் பெரியவர் என்பதால் எப்படியாவது நமக்கு பெயர் கிடைத்துவிட வேண்டும் என வேண்டாத சாமி இல்லையாம். இருந்தாலும் இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என ஏற்கனவே அரைகுறை ஆடையில் சுற்றிக்கொண்டிருந்த நாயகி தற்போது அதுவும் வேண்டாமென உடையின் அளவை குறைத்து விட்டாராம்.

துணிய குறைச்சும் வாய்ப்பு வந்த பாடில்லை. சரி என கோடிகளில் புரண்ட அம்மணி சில கோடிகளை குறைத்து கூட பார்த்து விட்டாராம்.

நீங்க நடிச்சு கிழிச்சது போதும், மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு உங்க ஊரு பக்கம் கிளம்புங்க என வட மாநிலத்திற்கு டிக்கெட் கூட எடுத்துக் கொடுத்து விட்டார்களாம். இருந்தாலும் பாகுபலி ராஜமாதாவைப்போல் எப்படியாவது விட்டதை பிடிப்பேன் என இக்கட தேசத்திற்கும் அக்கட தேசத்திற்கும் அலைந்து வருகிறாராம்.

அந்த பாப்பா மொத்தமும் கழட்டறதுக்குள்ள வாய்ப்பு கொடுத்துருங்கப்பா…

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.