தயாரிப்பாளருடன் அந்த மாதிரி இருந்த நடிகை -வீடியோ வெளியானதால் அதிர்ச்சி
1 min read
பார்ப்பதற்கு அம்மாஞ்சி போல் மூஞ்சியை வைத்துக்கொண்டு இப்படி ஒரு வேலையை பார்த்து உள்ளாரே என பிரபல நடிகையை பார்த்து மொத்த சினிமா உலகமும் அதிர்ச்சியில் உள்ளது.
பட வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பழக்கவழக்கங்கள் சினிமாவில் மிக மிக சாதாரண விஷயங்களாக மாறி வருகிறது. அந்த வகையில் கேரளத்து வரவான அந்த நாயகி தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
குறைவான படங்களில் நடித்திருந்தாலும் நல்ல பெயர் பெற்றிருந்த அந்த நாயகி, மலையாளத்தில் மிகப்பெரிய நடிகையாக இருக்கிறார். நடிகை சமீபகாலமாக மீடு சர்ச்சை, அது இது என பெண்களுக்கு ஆதரவாக பல வகைகளில் குரல் கொடுத்து வந்தாராம்.
மேலும் முன்னணி பிரபல நடிகர்களை மீடு என்ற பெயரில் வம்புக்கு இழுத்து வைத்துள்ளார். பத்தாததுக்கு பிரபல நடிகர் ஒருவர் பாலியல் குற்றத்தில் சிக்கினார், அவரை சினிமாவை விட்டே விலக வேண்டுமென குரல் கொடுத்தாரம்.
இதனை பார்த்த மொத்த சினிமா உலகமும், ஒரு நடிகை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தயாரிப்பாளர் ஒருவர், உன்னோட யோக்கிய நாடகத்தை நான் முடித்து வைக்கிறேன் என நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டார்.
அது தற்போது காட்டுத் தீ போல் பரவி வருகிறதாம். அந்த தயாரிப்பாளருடன் இருக்கும் நடிகையின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் தெரிந்ததாம். நீங்களே படுக்கையை பகிர்ந்து கொண்டு, நீங்களே நல்லவர்கள் போல் நடிக்கிறீர்களா என மொத்த சினிமா உலகம் தற்போது அந்த பிரபல நடிகைக்கு எதிராக திரும்பியுள்ளனராம்.
இதனால் மிரண்டு போன நாயகி படிக்கப் போகிறேன் என வெளிநாட்டுக்கு வண்டியை கிளப்பி விட்டாராம்.