சர்ச்சை கேள்வி கேட்டு பதிலும் தந்த நடிகை -வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
1 min read31.3.2020
ஏற்கனவே அழகிப் போட்டி நடத்த போகிறேன் எனக் கூறி பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி பெயரை கெடுத்துக் கொண்ட மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகமே தன்னை கழுவி ஊற்றும் அளவுக்கு செய்துகொண்டார். அதுவும் சேரன் தன்னை தப்பாக பேசியது என்று சொன்னதெல்லாம் அபாண்டம்.
தற்போது இவரது நடவடிக்கைகளால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை. இதனால் அவ்வப்போது தன்னுடைய தம்மடிக்கும் புகைப்படங்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு படவாய்ப்புகள் தேடி வந்தார்.
சமீபத்தில் உச்சகட்டமாக சென்று தனது நிர்வாண புகைப்படத்தையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இருந்தும் அவரை யாரும் கண்டு கொள்வதாய் இல்லை.
தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையாக உடம்பிலேயே செக்ஸியான இடம் எது தெரியுமா என தேவையில்லாமல் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு தானே ஒரு பதிலும் கூறி ரசிகர்களுடன் மண்ட குட்டு வாங்கி வருகிறார் மீரா மிதுன்.
அதாவது உடலிலேயே செக்ஸியான இடம் எது என்றால் அது நம் மனது தான் என்றும், அதை விட செக்ஸியான ஒன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை என்றும் பெரிய ஞானி போல தத்துவம் பேசி உள்ளார் பேசியுள்ளார் நம்ம அம்மணி.
சும்மா விடுவார்களா நெட்டிசன்கள், அம்மணிக்கு இணையதளங்களில் ஆராதனை, அர்ச்சனை எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது.