June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

எதுக்கு விளம்பரம்னே தெரியலியே…

1 min read
Advertisement without knowing- Latest Photo by Malavika Mohanan

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து முடித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தளபதியின் ஆஸ்தான ரசிகரான சாந்தனு போன்றோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன். அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர்.

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று, புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்தார். இவர் தான் மாஸ்டர் படத்தை தூக்கி நிறுத்த போறார் என்று தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றுக்கு மாளவிகா மோகனன் தனது உடல் மொத்தமும் தெரியும்படி உடை அணிந்து வந்திருந்தார். என்னதான் மாடலிங்காக இருந்தாலும் பொது இடங்களில் அநியாயத்துக்கு கவர்ச்சியில் வந்திருந்ததால் பார்ப்பவர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெளிய வைத்தது.

கவர்ச்சியான உடையில் Hand sanitizer வைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வியட்நாமில் தனது பொழுதை கழித்து வருகிறார் மாளவிகா மோகனன். இதனை பார்த்தால் Hand sanitizer விழிப்புணர்ச்சி போல் தெரியவில்லை, அவர் காலுக்கு விளம்பரம் போல் தெரிகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.


About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *