May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

நவ்யா நாயர்- இன்னொரு ரவுண்டு வருவாங்க போல

1 min read
Navya Nair – Like another round

தமிழ் மலையாளம் சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் மிக சொற்ப படங்களிலேயே நடித்துள்ளார்.

நடிகர் சேரன் இயக்கத்தில் உருவாகி இருந்த மாயக் கண்ணாடி படத்தில் நடித்த நவ்யா நாயர் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு புகைப் படங்களை வெளியிடுவதில் பல நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தமிழ் மலையாளம் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த கேரளத்துப் பைங்கிளி நவ்யா நாயர் தனது நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

சினிமாவில் நடிக்கும்போது பெரும்பாலும் இழுத்து போத்தி நடித்து வந்த நவ்யா நாயர்(navya nair) திருமணத்திற்கு பிறகு குளியல் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

உடம்பில் நீர் சொட்ட சொட்ட இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்க்கும் இளைஞர்களை கிறுக்கு பிடிக்க வைக்கிறது என்றே சொல்லலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.