May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

பிளாஸ்டிக் சர்ஜரியால் ஆண்டி போல் மாறி வரும் ஐஸ்வர்யா மேனன்

1 min read
Aishwarya Menon turns into Aunty with plastic surgery

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் தங்களது அழகை மெருகேற்றிக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது ஒன்றும் புதிதல்ல. நயன்தாரா முதல் சமந்தா வரை பலரும் இந்த வேலையைச் செய்துள்ளனர்.

ஸ்ருதிஹாசன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தான் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இளம் நடிகை ஐஸ்வர்யா மேனனும் இணைந்துள்ளார்.

ஐஸ்வர்யா மேனன் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருகிறார். அவ்வப்போது ஒரு மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

ஆனால் ஐஸ்வர்யா மேனன் நடித்த பழைய படங்களை பார்க்கும்போது அந்தப் பெண்ணா இது? என யோசிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை மாற்றியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த அழகை பராமரிக்க வெளிநாடுகளிலிருந்து மருந்துகளை வரவைத்து பயன்படுத்தி வருகிறாராம். தற்போது ஏற்றுமதி இறக்குமதி எதுவும் இல்லாததால் அம்மணிக்கு ஆப்பு வந்துள்ளது.

நாளுக்கு நாள் அந்த மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பதால் பிளாஸ்டிக் சர்ஜரி தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. நாளுக்கு நாள் சுருங்கிய தோல் அதிகமாவதால் பவுடரை பளபளவென பூசிக்கொண்டு திரிகிறாராம்.

இது சம்பந்தமாக பல ரசிகர்களும் தங்களுடைய கேள்விகளை அவரது சமூக வலைதள பக்கங்களில் எழுப்பி வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.