June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 22,252 பேருக்கு கொரோனா

1 min read

All ocer India 22.252 person affected for corona

7-7-2020

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..

22,252 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை ம்ததிய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

ந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரே நாளில், 22,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 7,19,665 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 467 பேர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 20,160 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4,39,948 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்., தற்போது 2,59,557 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மாநிலம் வாரியாக…

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-

மராட்டியம் 2,11,987 ( 9,026)

தமிழ்நாடு 1,14,978 ( 1,571)

டெல்லி 1,14,823 ( 3,115)

குஜராத் 36,772 ( 1,960)

உத்தரபிரதேசம் 28,636 ( 809)

தெலுங்கானா 25,733 (306)

‘கர்நாடகா 25,317 (401)

மேற்குவங்காளம் 22,987 (779)

ராஜஸ்தான் 20.688 (461)

ஆந்திரா 20,019 (239)

அரியானா 17,504 (276)

மத்திய பிரதேசம் 15,284 (617)

பிகார் 12,125 (97)

அசாம் 12,160 (14)

ஒடிசா9, 9,526 (38)

காஷ்மீர் 8,675 ( 138)

பஞ்சாப் 6,491 ( 169)

கேரளா 5,622 (27)

சதீஷ்கர் 3,305 (14)

உத்ரகாண்ட் 3,161 (42)

ஜார்க்கண்ட் 2,847 (20)

கோவா 1,761 (7)

 திரிபுரா 1,680 (1)

மணிப்பூர் 1,390 (0)

புதுச்சேரி 802 (12)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *