அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா
1 min read
Minister Thangamni affected for corona
8-7-2020
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா
தமிழகத்தில், கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயர்கல்வித்துறை கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தி.மு.க., அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து உயர்கல்வித்துறை கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் தங்கமணி
இந்த நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.