June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் தற்கொலை

1 min read

CBI Former director commits suicide

7/10/2020

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அஸ்வானி குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அஸ்வானி குமார். இவர் மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் கவர்னராக இருந்தவர்.
இவர் தற்போது சிம்லாவில் வநித்து வந்தார்.
அதிகாரி அஸ்வானி குமார் இன்று(புதன்கிழமை சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 69

இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *