இந்தியாவில் 19 செல்போன் நிறுவனங்களுக்கு அனுமதி
1 min read
Permission for 19 cell phone companies in India
7/10/2020
இந்தியாவில் 19 செல்போன் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் ஊக்கத் தொகை திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில்16 செல்போன் நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தியை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்காவின் 4 நிறுவனங்களுக்கும், தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத்திற்கும் மேலும் 5 உள்நாட்டு நிறுவனங்களும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதாவது அமெரிக்காவின் ஐபோன் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்களான பாக்ஸ் ஹான் ஹய், ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவைக்கும் லாவா, பகவதி (மைக்ரோமாக்ஸ்) ஆப்டிமஸ் எலெக்ட்ரானிக்ஸ், பாட்கெட் எலெக்ட்ரானிக்ஸ், யுடிஎல் நியோலின்க்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ரூ 41,000 கோடி திட்டத்தில் நான்கு முதல் 6 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.