May 27, 2024

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறவிப்பு

1 min read

Bonuses were announced for federal government employees

21/10/2020
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மந்திரி சபை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போனஸ்

30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.3,737 கோடி செலவு ஏற்படும். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.