செய்தி சாரலின் புத்தாண்டு வாழ்த்து
1 min readHappy New Year from seithi Saral
1/1/2021
செய்தி சாரல் இணைய தளம் செய்திகள் மட்டுமின்றி விமர்சனங்கள், கட்டுகரைகள், ஆன்மிகத் தகவல்கள், கதைகள், கவிதைகளை தாங்கி வருகிறது. நீங்கள் படிக்கத் தவறியவற்றை எந்த ஒரு நாளிலும் படித்து மகிழும் வண்ணம் இதை வடிவமைத்துள்ளோம். எந்தவித விளம்பரமும் இல்லாமல் தரத்தின் மூலம் தரணி எல்லாம் பரவச் செய்துள்ளீர்கள் என்பதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்.
www.seithisaral.in என்ற இணையதளத்தை எப்போது வேண்டுமானாலும் திறந்து வேண்டிய தகவலை தெரிந்து கொள்ளலாம்.
செய்தி சாரல் இணைய தளத்தை படித்து பரவசம் அடையும் அன்பர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
-இவண்
செய்தி சாரல் ஆசிரியர்கள், நிர்வாகிகள்