September 18, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்த மாதம் நாகரை வழிபட வேண்டிய நாட்கள்

1 min read

The day to worship Naga this month

1-1-2021

இந்த மாதம்(ஜனவரி) நாகரை வழிபட்டு பரிகாரம் செய்ய வேண்டிய நாட்கள் வருமாறு:
மார்கழி மாதம் அமாவாசையை அடுத்து பவுர்ணமிக்கு பிறகு வரும் பஞ்சமி திதி (3-1-2021) அன்று பஞ்சமி திதியின் தேவதையான நாகரை பூஜித்து வணங்கலாம். இதனால் நாகதோஷம் விலகும். மேலும் இன்றைய தினம் லட்சுமி பூஜை செய்யவும் உகந்தநாள். மறுநாள்(4-1-2021) முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டி திதி அன்றும் நாகரை வழிபடலாம்.
அடுத்து வரும் தசமி திதியான 8-ந் தேதி அன்றும் ஆதிசேஷனுடன் கூடிய பெருமாளை வணங்கலாம். மேலும் நாகதோஷ பரிகாரம் செய்யலாம்.
19-ந் தேதி செவ்வாய்க்கிழமை வரும் சஷ்டி (பகல் 11.37 மணிவரை) அன்றும் நாக பூஜை செய்ய உகந்த நாள். 23-ந் தேதி சனிக்கிழமை தசமி திதி அன்று ஆதிசேஷனுடன் கூடிய பெருமாளை வணங்கலாம். அன்றைய தினம் நாக பூஜை செய்து தோஷ நிவர்த்தி பெறலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.