ஞானத்துடன் செல்வம் பெருக வைக்கும் தீபம்
1 min readThe Deepam that illuminates wealth with wisdom
1/1/2021
கார்த்திகை மாதம் அமாவாசைக்குப் பின் பவுர்ணமியை அடுத்துள்ள சப்தமி திதியை சர்வத சப்தமி என்று அழைப்பர். அன்றைய தினம் விரதம் இருந்து உப்பு மற்றும் எண்ணெய் கலக்காத நிவேத்தியத்தை சூரியனுக்கு படைத்து வணங்க வேண்டும். பின்னர் தங்களால் இயன்ற அளவு பிராமணர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் சூரியன் தொடர்பான தோஷங்கள் விலகும். மேலும் வாழ்வின் இறுதியில் நல்ல உடல்நலத்துடன் வீடு பேறு கிடைக்கும்.
இந்த சிறப்பு மிக்க நாள் 5.1.2021 அன்று வருகிறது.