தானங்கள் செய்ய சிறப்பான நாள்
1 min readGreat day to make donations
1/1/2021
மார்கழி மாதம் அமாவாசையை அடுத்து பவுர்ணமிக்கு பிறகு வரும் சப்தமி திதியை திஷ்ரோஷ்டகாதி என்று அழைப்பர். இந்த ஆண்டு 5.1.2021 வருகிறது. அன்று முதல் மூன்று நாட்கள் தர்ப்பணம் செய்யவும், தான தர்மங்கள் செய்யலாம். இதனால் பலன்கள் கூடுதலாக கிடைக்கும்.