May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

“தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்”- டி.டி.வி.தினகரன் பேட்டி

1 min read

“We will restore the AIADMK after winning the election” – DTV Dinakaran interview

19/2/2021

அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

பேட்டி

சென்னையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பரதனாக ராமபிரானுக்கு விசுவாசியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்துவிட்டார். தற்போது அவர் மனகசப்பில் இருக்கிறார். சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம்.

மீட்போம்

அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம்.

சசிகலா நலமுடன் உள்ளார். வருகிற 24ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் வருகிறது. அன்று வீட்டில் அவரின் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The reCAPTCHA verification period has expired. Please reload the page.