April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள்?

1 min read

அ.தி.மு.க. 23 constituencies for PMK in alliance?

27.2.2021

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணி

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – பாமக இடையேயான தொகுதி பங்கீடு குறித்து இன்று(சனிக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்த பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.