June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் எடுத்த கன்னியாகுமரி போட்டோ

1 min read

Kanyakumari photo taken by the Prime Minister

3.4.2021
பிரதமர் நேற்று கன்னியாகுமரியில் பிரசாரம் செய்தார் அல்லவா? அதற்காக அவர் ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது பறந்தபடி கன்னியாகுமரி விவேகாந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை வீடியோ எடுத்தார். அதை தனது டூவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். அந்த எடுத்த புகைப்படத்தின் அழகை பார்க்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *