நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
1 min readwater Level in Dam in Nellai and Tenkasi DT
30.4.2021
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளின் இன்றைய நீர் மட்டம் வருமாறு:-
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 103.30 அடி
நீர் வரத்து : 95.44 கனஅடி
வெளியேற்றம் : 257.25 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 116.30
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 89.70 அடி
நீர் வரத்து : 70 கனஅடி
வெளியேற்றம் : 250 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 42.95அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: 5 கன அடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.53 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 5 அடி
நீர்வரத்து: 1 கன அடி
வெளியேற்றம்: 1 கன அடி
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
கடனாநதி :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 67.30 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 58.37 அடி
நீர்வரத்து : 1 கனஅடி
வெளியேற்றம் : 10 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 50.79 அடி
நீர் வரத்து : இல்லை
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 28.50 அடி
நீர் வரத்து: 1 கன அடி
வெளியேற்றம்: 1 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 10.75 அடி
நீர் வரத்து : இல்லை
நீர் வெளியேற்றம்: இல்லை