June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பாராஒலிம்பிக்கில் இந்தியவீரர் ஹர்வீந்தர் சிங் வெண்கலம் வென்றார்

1 min read

Indian athlete Harwinder Singh wins bronze at Paralympics

3.9.2021

பாராலிம்பிக் வில் வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்வீந்தர் சிங் வெண்கலப்பதகம் வென்றார்.

3.9.2021

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் பிரிவில் தென்கொரிய வீரர் கிம் மிந் சூவை வென்று வெண்கலம் வென்றார் ஹர்வீந்தர்.

தனிநபர் பிரிவில் தென்கொரியாவின் கிம் மின் – சூவை 6-5 என்ற கணக்கில் வென்றார் ஹர்வீந்தர் சிங்.

பாராலிம்பிக் தொடரில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களை வென்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *