May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

திருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது

1 min read

Sahitya Akademi Award for Hindi translation of Thirukkural

18.9.2021
திருக்குறளின் இந்திமொழி பெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது:-

சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி மேற்கு வங்க கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழி பெயர்த்த கே. செல்லப்பன்- அவர்களுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருக்குறளை இந்திமொழி பெயர்த்த டி.இ.எஸ் ராகவனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.