June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட கவுனர்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்

1 min read

Details of those elected as Tenkasi District Councilors

தென்காசி மாவட்ட கவுனர்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்

13.10.2021
தென்காசி மாவட்ட கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வெளியாகி உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. ஒவ்வொரு வாக்காளர்களும் 4 ஓட்டுகள் போட்டனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், யூனியன் கவுன்சிலர், மாவட்ட கவுன்னிலர் ஆகிய 4 ஓட்டுகள் போட்டனர்.

வெற்றிபெற்றவர்கள்

தென்காசி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் சார்ந்த கட்சி மற்றும் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:
1வது வார்டு- வே.சந்திரலீலா- திமுக- 28,430
2வது வார்டு- மா.மாரிமுத்து- திமுக- 21,625
3வது வார்டு-இரா.தேவி- மதிமுக- 21,477
4வது வார்டு- பி.சுதா- திமுக- 18,141
5வது வார்டு அ.ராஜாதலைவர்- திமுக- 22,150
8வது வார்டு- தி.உதயகிருஷ்ணன்- காங்கிரஸ்-14,503
9வது வார்டு- இரா.சாக்ரடீஸ்- திமுக- 16,945
10வது வார்டு- அ.முத்துலெட்சுமி- திமுக- 18,770
11வது வார்டு- ரா.சுப்பிரமணியன்- காங்கிரஸ்- 15,122
12வது வார்டு-சு.தமிழ்செல்வி- திமுக- 17,782
13வது வார்டு – சி.சுதா- காங்கிரஸ்- 16,214
14வது வார்டு- கோ.மைதீன்பீவி- திமுக- 18,613

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *