June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

கருவியுடன் வந்த மர்ம புறாக்கள்: பாகிஸ்தான் உளவு பார்க்க அனுப்பியதா?

1 min read

Mysterious pigeons that came with the tool: Did Pakistan send it to spy?

12.12.2021
கருவி பொருத்திய புறாக்கள் குஜராத்திற்கு வந்தன. அவை பாகிஸ்தானில் இருந்து உளவு பார்க்க அனுப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புறாக்கள்

குஜராத் மாநிலம் போர்பந்தர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கருவிகள் பொருத்திய இரண்டு புறாக்களைக் கண்ட படகோட்டி ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த இரண்டு புறாக்களையும் பாதுகாப்பு படையினர் சிறைப்பிடித்து அதன் அலகுகளில் பொருத்தப்பட்ட கருவிகளை கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து உளவு பார்க்க இந்தப் புறாக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கைப்பற்றிய கருவியை சோதிக்க அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

பாகிஸ்தானில் இருந்து உளவு பார்க்க புறக்காள் அனுப்பட்டதா என போலீசார் விசாரணை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *