June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் சாமிநாதன், நடிகர் விக்ரமுக்க்கு கொரோனா

1 min read

Minister Saminathan, Corona to actor Vikram

16.12.2021

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக உள்ள மு.பெ.சாமிநாதனுக்கு லேசான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

www.okgot.com

இதேபோல் நடிகர் விக்ரமுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *