June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்; நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

1 min read

Former Prime Minister Vajpayee’s birthday; Honor the President, Prime Minister at the memorial

25/12/2021

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிடோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வாஜ்பாய் பிறந்தநாள்

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 97-ஆவது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, ஓம் பிர்லா, பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *