கிழக்கு ஐரோப்பாவை நோக்கி வரும் புதிய ஒமைக்ரான்
1 min read
New omega coming towards Eastern Europe
15.2.2022
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் புதிதாக உருமாறிய ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் தற்போது இரட்டிப்பாகி உள்ளது. இதனால் தடுப்பு மருந்து செலுத்தும் பணியை துரிதப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து
இந்தியாவில் தற்போது 2 டோஸ் தடுப்பு மருந்து பெரும்பாலான குடிமக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்ட நிலையில் மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த மூன்றாவது பூஸ்டர் டோஸ் இந்த உருமாறிய கொரோனா தாக்கத்தை தடுக்கும் ஆற்றல் உடையதா என தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.