May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

1 min read

Chance of rain in 10 districts of Tamil Nadu

25.2.2022-

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக, தமிழகத்தில் உட்பட 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

நீலகிரி, கோவை ,திண்டுக்கல் ,திருப்பூர் ,விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ,ராமநாதபுரம் ,மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.