June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகார் அமைச்சர் திடீர் ராஜினாமா

1 min read

Bihar minister abruptly resigns

27.3.2022
பீகார் அமைச்சர் முகேஷ் ஷகானி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகாரில் பா.ஜ.க. -ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கட்சி ஆட்சிநடக்கிறது .முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார்.
இவரது அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்தறை அமைச்சராக உள்ள முகேஷ் ஷகானி மீது பா.ஜ.க பல்வேறு புகார்களை கூறியது, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கடிதம் மூலம் நிதிஷ் குமாருக்கு தெரிவித்தது.

இதையடுத்து முதல்வர் நிதிஷ்குமார் , கவர்னருக்கு பரிந்துரை அளித்ததையடுத்து, முகேஷ் ஷகானி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *