June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

M.K.Stal’s letter to release captive fishermen

8.9.20222
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ; இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை.23 மீனவர்களையும், 95 படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *